Friday, August 17, 2007

அண்ணன் தொல்.திருமா - பிறந்த தின வாழ்த்துகள்...


வாசிங்டன். ஆகஸ்டு 17

அம்பேத்கார் வழி தோன்றல், கறுப்பு வைரம், உரை வீச்சு, தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் படுகின்ற மக்களின் எழுச்சி தலைவன் அண்ணன் தொல். திருமாவிற்கு பிறந்த தின வாழ்த்துகள் பல...



தொடரட்டும் உனது தலித் விடுதலை முயற்சி...

தொடரட்டும் உனது தமிழ் தேசிய விடுதலை...

தொடரட்டும் உனது ஈழ் மக்களின் ஆதரவு போராட்டம்...

தொடரட்டும் உனது தமிழ் பாதுகாப்பு இயக்க போராட்டம்...

தொடரட்டும் உனது சாதி மறுப்பு போராட்டம்...

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

Blogger வெற்றி said...

சிவா,
பதிவுக்கு மிக்க நன்றி.

சகோதரர் தொல்.திருமா அவர்களுக்கு நானும் இப்பதிவு மூலம் என் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.

பி.கு:- சிவா, நீங்கள் எத்தனையாவது பி.நாள் எனச் சொல்லவில்லையே?!

Friday, August 17, 2007 5:24:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

மிக்க நன்றி வெற்றி

மயிலாடுதுறை சிவா...

Friday, August 17, 2007 8:58:00 PM  
Blogger K.S.Senthil Kumar said...

அண்ணன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை உங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்கிறேன்! தொடரட்டும் உங்கள் எழுத்து பணி!

Monday, August 25, 2008 2:27:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது