Monday, December 03, 2007

பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசிரியர் கீ வீரமணிக்கு....


பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசிரியர் கீ வீரமணிக்கு....


திசம்பர் 03, இன்று 75வது பிறந்தத் தினம் கொண்டாடும் ஆசிரியர் கீ.வீரமணிக்கு வாழ்த்துகள் பல. இயற்கைத் தாய் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரட்டும்.

தந்தைப் பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளை,
சாதி ஒழிப்பை, பெண் விடுதலையை மூட நம்பிக்கையை அகற்ற, தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு பெரியார் பாடுப்பட்ட உழைப்பை சாரசரி பொது மக்களுக்கு கொண்ட செல்ல உங்களை போன்ற தலைவர்கள் திராவிட இயக்கத்திற்கு தேவை. வாழ்க பல்லாண்டு!!!

வாழ்க தந்தை பெரியார்!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது