வாழ்க பெரியார்! என்றும் வளர்க அவர் புகழ்!


வாழ்க பெரியார்! என்றும் வளர்க அவர் புகழ்!
செப் 17, 2010
எரிமலையாய் சுடுகடலாய் இயற்கைக் கூத்தாய்
எதிரிகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய்
இனஉணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
கொடுமைகளை தீர்த்துகட்டும் கொடுவாளாய்
இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதன்சு நகர சாக்ரடிசாய்
ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்
எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்..........
- முதல்வர் கலைஞர்
1 Comments:
அருமை சிவா அருமை! பழையபடி தொடர்ந்து எழுதலாமே சிவா நீங்க?
Post a Comment
<< Home