அண்ணன் தொல் திருமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!


வாசிங்டன். ஆக்ஸ்டு 17, 2009
என் மண்ணின் மைந்தன் அண்ணன் தொல் திருமாவிற்கு வாழ்த்துகள் பல!
நாம் பயணிக்க வேண்டிய பாதையையும், நம் மக்களுக்கு மீட்டுத் தர வேண்டிய பணிகளும் ஏராளம்.
அயராமல் தொடர்ந்து போராடுவோம். ஒலிக்கட்டும் உனது குரல் டெல்லியில்!
இந்த பிறந்தநாளில் அண்ணனை நாடாளுமன்றம் அனுப்பிய சிதம்பரம் வாக்களர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் பல....
அன்பு தம்பி
மயிலாடுதுறை சிவா...
1 Comments:
தொல் திருமாவளவரின் குரல் நம் தொப்புள் கொடி உறவுகளுக்காகத் தலை நகரில் ஒலிப்பின், முள் வேலிக்குப் பின் நிற்கும் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்பதை பிறந்த நாள் வாழ்த்துக்களோடு கூறுவோம்.
Post a Comment
<< Home