கலைஞருக்கு நன்றிகள் பல! தொல் திருமா வெற்றிக்கு வாழ்த்துகள்!!!
மார்ச் 28 2009
வரும் நாடளுமன்ற தேர்தலில் கலைஞர் அண்ணன் தொல் திருமாவிற்கு இரண்டு இடங்கள் ஒதுக்கியதிற்குகலைஞருக்கு மனதார பாராட்டுகள்! இரண்டு இடங்களிலும் அண்ணன் தொல் திருமா கட்சி அமோக வெற்றி அடையட்டும்!
அம்பேத்கார் வழி தோன்றல், கறுப்பு வைரம், தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் படுகின்ற மக்களின் எழுச்சி தலைவன் அண்ணன் தொல். திருமாவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கட்டும்!
தொடரட்டும் திருமாவின் தலித் விடுதலை முயற்சி...
தொடரட்டும் திருமாவின் தமிழ் தேசிய விடுதலை...
தொடரட்டும் திருமாவின் ஈழ மக்களின் ஆதரவு போராட்டம்...
தமிழின தலைவர் அய்யா கலைஞருக்கு மீண்டும் நன்றிகள் பல...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
3 Comments:
வாழ்த்துக்கள் தோழர் திருமாவுக்கு!
திருமாவை எதிர்த்து பா.ம.க.
மற்றும் பா.ம.க தி.மு.க. நேரடிப் போட்டி அய்ந்து இடங்களில்.
முட்டிக்கொண்டு சாவுங்கள்,நான் சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பேன் என்ற சூட்சுமத்தைப் பாருங்கள்.
சிவா, நம்ம தொகுதி நிலவரம் என்ன? அய்யர் மணி அடிப்பாரா இல்ல மணி ஆட்டுவார?
தமிழன், இதில் ஒன்றும் சூட்சமம் இல்லை, திருமா தொகுதி பங்கீட்டுக்கு முன்பே சொல்லிவிட்டார் சிதம்பரத்தில் போட்டி என்று, மருத்துவர் உண்மையில் நலிந்த சமுதாயதின் காவலர் என்றால் திருமாவை அங்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்க உவதவி செய்ய வேண்டும்.
Post a Comment
<< Home