Friday, February 08, 2008

ஜெயகாந்தனுக்கு உதவிய கலைஞர்!


நன்றி : தினமலர் புகைப்படத்திற்கு
வாழும் எங்களின் தமிழின் முகவரியை பலமுறை தவறாக பேசிய, மற்றும் திராவிட அரசியலை பலமுறை தவறாக பேசிய ஜெயகாந்தனுக்கு உதவிய தலைவர் கலைஞர் வாழ்க பல்லாண்டு! சென்ற ஆண்டு அவரின் மகனுக்கு அரசு வேலை கொடுத்ததிற்கும் உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை!
குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று. (99, சான்றாண்மை)
நற்பண்பு ஒன்றே சான்றோருக்கு அழகாம்.
வேறு எந்த அழகும் அழகல்ல.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger Dominic RajaSeelan said...

நன்றி சிவா.
உங்களுடைய பதிப்புகளை பார்க்கும் பொழுது
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நானும் தலைவர் கலைஞரின் ரசிகன்.
உங்களுடிய பதிப்புகள் என்னக்கு மேலும் தலைவரை தெரிந்து கொள்ள உதவுகின்றன. உங்களுக்கு மட்டும் எப்படி கிடகின்றது இந்த தகவல்கள் எல்லாம்.

Saturday, April 26, 2008 3:04:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது