மோடிக்கு விசா மறுப்பு - வாழ்க அமெரிக்க தூதரகம்!!!
இன்று காலை இந்த செய்தியை படித்தவுடன் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அமெரிக்க நாட்டின் மீது தனிப்பட்ட முறையில் பல கருத்து வேறு பாடுகள் இருக்கலாம்.ஈராக் போர், உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமனம், மற்ற நாடுகளின் மீது தேவையற்ற ஆதிக்கம், இன்னும் பல சொல்லலாம், ஆனால் இன்று இந்த செய்தி நல்ல பல உள்ளங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி!.
@ இந்தியாவின் அவமான சின்னம்
@ இந்து மத வெறியன்
@ பல இஸ்லாமிய சகோதர்(ரி)களை கொன்று குவித்த இந்திய நாட்டின் இரும்பு மனம் படைத்த கொடுங்கோலன்!!!
இப்படிப் பட்ட ஓர் அற்ப அரசியல்வாதிக்கு விசா மறுக்கப் பட்டு இருப்பது சூப்பர் கண்ணா, சூப்பர்.
இப்படிப்பட்ட கேவலமான இந்து மத வெறியனுக்கு விசா மறுக்கப் பட வேண்டும் என கடுமையாக உழைத்த பல இணைய நண்பர்களுக்கும், பல அமெரிக்க இந்திய நிறுவனங்களுக்கும், பல அமெரிக்க தமிழ் அமைப்புகளுக்கும் எனது மனபூர்வமான வாழ்த்துக்கள்!!!
வாழ்க அமெரிக்க தூதரகம், வளர்க அதன் புகழ்!!!
மயிலாடுதுறை சிவா...
4 Comments:
மயிலாடுதுறை சிவாவுக்கு உள்ள அறிவு நமது மத்திய அரசுக்கு இல்லையே. இதற்காக அமெரிக்க அரசுக்கு இந்திய அரசு கண்டணம் தெரிவித்துள்ளதாம். இதை நினைத்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.
அருளடியான்
என் பதிவிற்கு வந்தமைக்கு நன்றி.
இந்திய அரசு கண்டனம் தெரிவித்தால் பரவாயில்லை.
அரசியலில் இதேல்லாம் சகஜம் அய்யா...
இப்படி பட்ட அவமானத்திற்கு அவர் தகுது ஆனவரே!
நன்றி
எதையோ நிதைத்து எதையோ இடிக்கும் சிவா கொஞ்சம் நிதானம் வேண்டும் நீர் இந்தியர் வாழும் அமெரிக்காவுக்காக வாழவேண்டாம் சற்று சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள் பழைய வராற்றை படித்துப்பாருங்கள் இந்துகள் கோயில்,இந்துப்பெண்கள் பட்ட நிலமையை
இதில சந்தோசம் கொள்ளவோ, எரிச்சல் கொள்ளவோ ஒன்றும் இல்லை. இதெல்லாம் அரசியலில் சகஜம் (கொள்கை முடிவு...) இஸ்ரேலில் இசை நிகழ்ச்சி நடத்திய காரணத்தால் zubin mehta என்ற உலகம் போற்றும் இசை கலைஞனுக்கு இந்தியா விசா மறுத்தது... அதற்காக அரசாங்கத்தை பாராட்டுவீர்களா??
//விசா மறுக்கப் பட வேண்டும் என கடுமையாக உழைத்த பல இணைய நண்பர்களுக்கும், பல அமெரிக்க இந்திய நிறுவனங்களுக்கும், பல அமெரிக்க தமிழ் அமைப்புகளுக்கும்! //
இவங்க எல்லாருக்கும் விசா மறுத்த இந்திய அமெரிக்க தூதரகத்துல அவ்ளோ செல்வாக்கு இருக்குதா? குறிப்பா அமெரிக்க தமிழ் அமைப்புகளுக்கு?? ஒருத்தருக்கு ஒருத்தர் மெயில் மொழிந்ததை விட வேறு எவ்வாறு உழைத்தார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறேன்.
//வாழ்க அமெரிக்க தூதரகம், வளர்க அதன் புகழ்//
நீங்க H1B renewal க்கு போனப்போ உங்களுக்கு விசா மறுத்திருந்தாலும் இதயே சொல்லியிருப்பீங்களா சிவா ??
Post a Comment
<< Home