Thursday, March 23, 2006

மயிலாடுதுறை - காங்கிரஸ்

மார்ச் 23 2006

எப்பாடியாவது இந்த முறை கோசி மணி கலைஞரிடம் சொல்லி இந்த தொகுதியைவாங்கி விடுவார் என்று நம்பி இருந்தேன். கூட்டணி கட்சிக்கு விட்டு கொடுத்து விட்டார்.

மணி சங்கர் நபர் - திரு ராஜ்குமாரா?
அல்லது மூப்பனார் குடும்பம் சொல்லும் - கவுன்சிலர் அசோக் / ராமாலிங்கமா?

அதிமுகவில் யார் என்று தெரியவில்லையே? நிச்சயம் ஜெகவீர பாண்டியன் தோற்பது உறுதி.

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மயிலாடுதுறை எல்லாநலனையும் / பலனையும் அடைந்து மயிலாடுதுறை வளமான தொகுதியாகமாறவேண்டும்.

நன்றி
மயிலாடுதுறை சிவா....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger Mookku Sundar said...

பொதுவாகவே மாயவரம் காங்கிரஸ் தொகுதிதான். அபுல்ஹசன் ஞாபகம் இருக்கா..??

பிஅகு அதிமுக/திமுக/பாமக என்று கை மாறி மீண்டும் காங்கிரஸிடம் போயிருக்கிரது.

யாரு கவுன்சிலர் அசோக்கா..?? சின்ன கடத்த்ரு பரணி ஸ்டோர்ஸில் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்த அசோக்கா..?? காங்கிரசூக்கு ஆளா கிடைக்கலை..??

ஏன் சிவா!! நீங்க எலெக்ஷன்ல நிக்கலையா..?? ;-)

Thursday, March 23, 2006 3:05:00 PM  
Blogger VSK said...

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று //

மயிலாடுதுறை எல்லாநலனையும் பலனையும் அடைந்து
மயிலாடுதுறை வளமான தொகுதியாகமாறவேண்டும்.

Agree with the second part but the first part is an oxymoron to the later!

Tuesday, March 28, 2006 8:11:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது