இனிய தமிழகம்...
நல்ல படியாக தமிழகப் பயணம் முடிந்தது.
நிச்சயம் 20 நாட்கள் போதாது. குறைந்தது 30 நாட்கள் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். என்ன செய்வது அதற்கு மேல் விடுமுறை கிடைக்கவில்லையே.
பார்த்த கேட்ட விசயங்களை நிறைய எழத வேண்டும். புத்தக கண்காட்சி சென்றது, நம் வலைப் பூக்கள் நண்பர்களை சந்தித்தது, காரைக்கால் தாய் தமிழ் பள்ளி பற்றி, நம்மவூர் அரசியல், சினிமா பற்றி, இங்கு வந்து இறங்கியவுடன் வாசிங்டன் தமிழ்ச் சங்க தேர்தல் பரபரப்பு பற்றி எப்படி வரிசையாக சொல்வது என்று யோசிக்கிறேன்.
புதிய பொலிவுடன் தமிழ்மணம் உள்ளது, காசிக்கு பாராட்டுகள்.
நாளை முதல் தினம் ஓர் பதிவாக சின்னதாக போடலாம் என்று உள்ளேன்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
1 Comments:
//இங்கு வந்து இறங்கியவுடன் வாசிங்டன் தமிழ்ச் சங்க தேர்தல் பரபரப்பு//
வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவர் மணிக்கூண்டு சிவாவுக்கு எல்லாரும் ஒரு 'ஓ' போடுங்க! :-)
சிவா, வாழ்த்துக்கள்!
Post a Comment
<< Home