அமெரிக்காவின் 38வது ஜனாதிபதி FORD மறைவு
* நேற்று California மாநிலத்தில் Ford இறந்தார், தற்பொழுது வயது 93.
* அமெரிக்க ஜனாதிபதிகளில் நீண்ட காலம் வாழ்ந்தவர் (ரீகனை போல (93) )
* அமெரிக்காவின் மக்களால் நேரிடையாக தேர்ந்து எடுக்கபடாத முதல் ஜனாதிபதி Ford.
* இவர் குடிஅரசு கட்சியை சார்ந்தவர். மக்களிடம் நன்கு பிரபலமாக இருந்தவரும் கூட.
* இவருடைய காலத்தில்தான் வியட்நாம் போர்(1974) முடிவிற்கு வந்தது.
* இவருடைய மனைவியின் பெயர் Betty, ஓர் நடனப் பெண் ஆவார்.
* ஓரு முறை துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பித்தவர்.
* தற்பொழுதைய ஜனாதிபதி Bush ன் அப்பா Sr Bush ஐ CIA இயக்குனராக 1976 ஆண்டு நியமித்தார்.
* தற்பொழுதைய துணை ஜனாதிபதி Dick Cheney ஐ வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக நியமித்தார்.
* சமீபத்தில் இராணுவ அமைச்சர் பதவியை ராஜினிமா செய்த Donald Rumsfeild ஐ வெள்ளை மாளிகையில் தலைமை அதிகாரியாக நியமித்தவர்.
* Ford கடற்படையில் (Noval Officer) கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் (1942 - 1946) வரை இருந்து உயர்ந்த அதிகாரியாக பதவி வகித்தவர்.
* 1974ம் ஆண்டு ரஷ்யா சென்ற பொழுது ஆயுத குறைப்பில் சமாதான உடன் படிக்கையில் கையெழுத்து இட்டார்.
* இடது கை பழக்கம் உள்ளவர். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ளவரும் கூட.
* நீண்டகால / வயதான / சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளுக்கான தங்க மெடலை 1999 ஆண்டு Ford (93) அவரது மனைவி (88) பரிசினை பெற்றவர்கள்.
நன்றி : MSNBC
மயிலாடுதுறை சிவா...
1 Comments:
Good Morning Mr. Shiva, Why you are maintaning that much of gap for every"Pathivu"....Please we the readers are expecting loooot from you - By Kummar Tholkappiam
Post a Comment
<< Home