Thursday, August 17, 2006

அண்ணன் தொல்.திருமா - பிறந்த தின வாழ்த்துகள்...

ஆகஸ்டு 17 2006..வாசிங்டன்..

அம்பேத்கார் வழி தோன்றல், கறுப்பு வைரம், உரை வீச்சு, தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் படுகின்றமக்களின் எழுச்சி தலைவன் அண்ணன் தொல். திருமாவிற்கு பிறந்த தின வாழ்த்துகள் பல...

அவருடைய பிறந்த தினத்தில் (ஆக.17), செஞ்சோலை தமிழ்சிறுமிகள் பலியானதிற்கு சிங்கள ராணுவத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பதற்கு மேலும் பாராட்டுகள் பல...

Image and video hosting by TinyPic

தொடரட்டும் உனது தலித் விடுதலை முயற்சி...
தொடரட்டும் உனது தமிழ் தேசிய விடுதலை...
தொடரட்டும் உனது ஈழ் மக்களின் ஆதரவு போராட்டம்...
தொடரட்டும் உனது தமிழ் பாதுகாப்பு இயக்க போராட்டம்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

9 Comments:

Blogger Sivabalan said...

திருமாவிற்கு பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.. தொடரட்டும் அவருடைய மேலான பணி..

Thursday, August 17, 2006 7:50:00 AM  
Blogger குழலி / Kuzhali said...

தொல்.திருமா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், சேரி மக்களின் துயர் போக்க இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து சாதிக்க வேண்டும்.

நன்றி

Thursday, August 17, 2006 7:58:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

மிக்க நன்றி குழலி, சிவபாலன்

சிவா...

Thursday, August 17, 2006 8:44:00 AM  
Blogger kalanidhig said...

தொல் திருமா அண்ணன் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். - மயிலாடுதுறை கலாநிதி

Thursday, August 17, 2006 11:17:00 AM  
Blogger ALIF AHAMED said...

அடங்க மறுப்போம்..
திமிரி எழுவோம்...

அப்படினு சொல்லுங்க..

Thursday, August 17, 2006 1:07:00 PM  
Blogger Pot"tea" kadai said...

அண்ணன் திருமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Thursday, August 17, 2006 3:23:00 PM  
Blogger வணக்கத்துடன் said...

//தொடரட்டும் உனது தலித் விடுதலை முயற்சி...//

//சேரி மக்களின் துயர் போக்க இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து சாதிக்க வேண்டும்.//

திருமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

Thursday, August 17, 2006 8:29:00 PM  
Blogger சரவணன் said...

அண்ணன் தொல்.திருமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Thursday, August 17, 2006 10:13:00 PM  
Blogger வெற்றி said...

தன்மானத் தமிழன் அண்ணன் தொல். திருமா அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Friday, August 18, 2006 10:57:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது