Monday, May 05, 2008

ஜட்சு கமெண்ட்ஸ்.....வார இறுதியில்....

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு சூர்ய மற்றும் விஜய் தொலைக் காட்சி
பார்த்துவிட்டு, தூங்கப் போகும் பொழுது,


"இப்ப நம்ம ஜட்சு கமெண்டஸ் கேட்கலாம்"


மும்தாஜ் மேம் நீங்க சொல்லுங்க....


லாரான்ஸ் மாஸ்டர் நீங்க சொல்லுங்க...


ஜான் பாபு மாஸ்டர் நீங்க சொல்லுங்க...


மாளாவிகா மேம் நீங்க சொல்லுங்க...


ஜோதி லட்சுமி மேம் நீங்க சொல்லுங்க...


பாண்டிராஜன் சார் நீங்க சொல்லுங்க...


ஸ்ரீதர் மாஸ்டர் நீங்க சொல்லுங்க....


சங்கீதா மேம் நீங்க சொல்லுங்க....


சூர்யா சார் நீங்க சொல்லுங்க....


சுந்தரம் மாஸ்டர் நீங்க சொல்லுங்க....


Lets go for short ( loooooooong) commercial break!!!!


அதுவரைக்கும் நீங்க குஷியாக இருங்க????


இது இப்படியே தொடர்ந்தால்.......????


என்னால முடியலே, என்னால முடியலே.....


நன்றி

மயிலாடுதுறை சிவா....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

Blogger SathyaPriyan said...

what happened?? This is just the begining..... Still a long way to go :-))

Tuesday, May 06, 2008 7:33:00 AM  
Blogger மாயவரத்தான் said...

Kalaignar T.V.Manada mayilada vittuteengalae?!

Tuesday, May 06, 2008 9:19:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

சத்யன்

வருகைக்கு நன்றி!

உங்கள் கதையை இன்னமும் படிக்கவில்லை, நிச்சயம் படித்துவிட்டு சொல்கிறேன்.

மாயவரத்தான்,

கலைஞர் டிவி இங்கு இல்லையே?!
அதற்கு யார் நடுவர்கள்?

சிவா...

Tuesday, May 06, 2008 10:15:00 AM  
Blogger SathyaPriyan said...

//
உங்கள் கதையை இன்னமும் படிக்கவில்லை, நிச்சயம் படித்துவிட்டு சொல்கிறேன்.
//
மெதுவாக படித்துவிட்டு வாருங்கள். நன்றி.

உங்கள் கை இப்பொழுது எப்படி உள்ளது?

இந்தியப் பயணத்தை பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன். ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

Tuesday, May 06, 2008 10:20:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது