நான் ரசித்தப் புகைப் படங்கள்...
எனக்கு புகைப் படங்கள் சேகரிப்பது வழக்கம்.
அடுத்தப் பதிவு அரசியல் மற்றும் சினிமா பற்றிய நல்ல புகைப் படங்கள் போடலாம் என முடிவு செய்துபார்த்து கொண்டு இருந்த பொழுது,
சிலப் படங்களை உங்கள் பார்வைக்கு காண்பிக்க ஆசைப் பட்டேன்...
இதோ உங்கள் பார்வைக்கு...
முதலில் அரசியல்...
அடுத்து நம்ம திரைப்பட மக்கள்...
நீங்கள் விரும்பினால் இன்னும் இதுப் போல பல இருக்கு...
நன்றி!!!
மயிலாடுதுறை சிவா...
14 Comments:
என்ன ஐயா சிவா,
தந்தை பெரியார், நெடுமாறன், நடிகர் திலகம் சிவாஜி இவர்களை படத்தை பார்த்தாலும் தெரியாது, கீழே பெயர் போட்டால்தான் தெரியுமா என்ன?
யாரிடமோ வாங்கிக்கட்டப்போகிறீர்
குமரேஸ்
இல்ல குமரேஸ்
பெயர்கள் படத்துடன் சேமித்து உள்ளதால் அப்படி வந்து விட்டது.
தங்கள் வருகைக்கு நன்றி...
நன்றி!!!
மயிலாடுதுறை சிவா...
சிவா,
முதற்படமும், கடைசிப்படமும் அந்தமாதிரிப் பிடித்திருந்தன :-).
குழந்தையோட இருக்கது யாரு?
(அம்மான்னு சொல்லாதீங்க!)
This comment has been removed by a blog administrator.
/*************************
குழந்தையோட இருக்கது யாரு?
(அம்மான்னு சொல்லாதீங்க!)
********************************/
வடிவேலு அண்ணாச்சி, அது மீரா ஜாஸ்மினுங்க. சிவா இந்த பதிவு பக்கம் வந்த உடனே கும்முன்னு ஒரு வாடை தூக்கவில்லை. அதாங்க ஜாஸ்மின்.
ஓய் சிவா ஸ்னேகாவின் வேறு படம் கிடைக்கவில்லையா?
வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி...
கறுப்பி நீங்கள் தப்பாக நினைத்து விடாதீர்கள்.
சிநேகா படங்கள் கைவசம் ஏராளமாக உள்ளது.
இந்தப் படம் எனக்கு மிகப் பிடித்தப் படம்.
சென்ற ஆண்டு சிநேகாவோடுப் பேசி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது, நேரிலும் பயங்கர அழகு!!!
குஷ்பூவிற்குப் பிறகு அழகில் சிநேகாதான் தற்பொழுது சூப்பர்!!!
நன்றி!!!
மயிலாடுதுறை சிவா...
இப்படி அநியாயமா சினேகாவை மட்டும் டீல்ல விட்டீங்க. இவ்ளோ கவர்ச்சியா போட்டீங்களே... ஹி ஹி... அந்த படம் தான் நல்லாயிருக்கு
///ஓய் சிவா ஸ்னேகாவின் வேறு படம் கிடைக்கவில்லையா?//
கறுப்பி,
சிவா போட்டிருக்கும் படங்களிலேயே அசத்தலான படம் அதுதான், அதுசரி அதை ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லை :-).
சிவா,
//சென்ற ஆண்டு சிநேகாவோடுப் பேசி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது, //
அப்படியா? நல்லது!!!!
//சென்ற ஆண்டு சிநேகாவோடுப் பேசி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது, // எனக்கு சென்ற ஆண்டு மட்டும் இல்ல தினமும் சினாகாவோடு பேசி பழகும் வாய்ப்பு கிடைக்குது... ஆனா என்னா கருமம், முழிப்பு வந்தவுடன் காணாம போயிடறாங்க...
///எனக்கு சென்ற ஆண்டு மட்டும் இல்ல தினமும் சினாகாவோடு பேசி பழகும் வாய்ப்பு கிடைக்குது... ஆனா என்னா கருமம், முழிப்பு வந்தவுடன் காணாம போயிடறாங்க...///
முகமூடி,
பலருடன் பழகும் வாய்ப்பு இந்த மாதிரிக் கிடைச்சிருக்கு :-).
mugamoodi said...
//சென்ற ஆண்டு சிநேகாவோடுப் பேசி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது, // எனக்கு சென்ற ஆண்டு மட்டும் இல்ல தினமும் சினாகாவோடு பேசி பழகும் வாய்ப்பு கிடைக்குது... ஆனா என்னா கருமம், முழிப்பு வந்தவுடன் காணாம போயிடறாங்க...
பேசிப் பழகிறதுக்கு இப்படியும் ஒரு வழியிருக்கோ
Post a Comment
<< Home